The CRS Speed Trial across the newly Built Pamban Bridge on 14th November 2024.👉🏽2019, டிச 21 அன்று தமிழக பிரதியாக Passenger Service Committee, Railway Board இல் உறுப்பினராக இருந்த M.N. சுந்தர், PSC Chairman குழுவினருடன் பாம்பன் பாலத்தில் கடலுக்கு மேலே ரயில்பாதையில், ஆபத்தான ரயில்வே டிராலியில் சென்று தொங்கு பாலத்தை பார்வையிட்ட பின் ரயில்வே நிர்வாகத்துக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில், பரிசீலித்து,முன்னேற்றம் ஏற்பட்டு, புதிய பாம்பன் பாலம் நிறுவப்பட்டு 2024,நவ 14 அன்று தகுதி சான்று சோதனையின் போது பெருமித உணர்வு ஏற்படுகிறது. மிகவிரைவில் பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்தை பிரதமர் மோடி திறந்து வைப்பார் என எதிர்பார்க்கிறது ABGP நுகர்வோர் அமைப்பு.
